சொகுசாக உட்கார்ந்துகொண்டு வன்மங்களை விதைப்பவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று கூறிய அவர் சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்றார்.நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சசர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது..Continue Reading

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார் இதனை விளக்கி அவர், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது.. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி நீக்கம் செய்தது தொடர்பான தங்களுடைய கடிதம் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று.அது குறித்து சட்ட நுணுக்கங்களை உங்களுக்கு தெளிவுபடுத்த இந்த கடிதத்தை எழுத நேரிட்டுள்ளது. நீங்கள்,Continue Reading

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனாவும் சென்னை மாநகர காவல் துறை தலைவராக பதவி வகித்து வந்து சங்கர் ஜிவால் மாநில டி.ஜி.பி.யாகவும்  நியமிக்கப்பட்டு உள்ளனர். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பும் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவும் ஓய்வு பெறுவதை அடுத்து இந்த நியமனங்கள் நடைபெற்று உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா, 1989-ல்Continue Reading