அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியில் போகலாம்..முன்னாள் அமைச்சர்கள் ஆவேசம்.
2023-06-13
June 13, 23 ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அவர்கள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறுமாறு பாரதீய ஜனதாவை வலியுறுத்தி இருக்கிறார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தார். அதில் 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் காணப்பட்டதாகவும், முன்னாள்Continue Reading