ஆளுநர் முடிவு நிறுத்திவைப்பு, செந்தில் பாலாஜி பதவி பிழைத்தது.. அடுத்தடுத்த திருப்பங்கள்.
ஜுன்,30- அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்திதிருக்கிறார். டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்தி வைத்துவிட்டது பற்றி அவர் முதலமைச்ச மு.க.ஸ்டாலின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டாதாகவும்Continue Reading