உதகையில் களைகட்டிய கோடை சீசன் – கோலாகலமாகத் தொடங்கியது 136வது குதிரை பந்தயம்
2023-04-01
நீலகிரியில் இன்று 136-ஆவது ஆண்டு குதிரை பந்தயம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனை பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.Continue Reading