ஜூன் – 27 மத்தியப்பிரதேச மாநிலத்தில் 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சதாப்தி எக்ஸ்பிரஸை போல அதிவேகமாக செயல்படும் ரயில் சேவையாகும். இந்த வந்தே பாரத் ரயில்களை இப்போதைய பாரதContinue Reading

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம், சென்னை விவேகானந்தர் இல்லம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, சென்னை வந்துள்ளார். இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 1.35 மணிக்கு ஐதராபாத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி, 2.45 மணிக்கு சென்னை விமானContinue Reading

கோவை – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுவதால், கோவையில் இருந்து பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய ரயில்களின் புறப்படும் நேரத்தை தென்னகவே ரயில்வே மாற்றியமைத்துள்ளது. நாளை முதல் (ஏப்.9) இந்த புதிய கால அட்டவணை அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் முதல் அதிவேக ரயில் சேவையான வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். சென்னைContinue Reading

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு தந்தையும், 5வயது மகனும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 2 பேர் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற மக்கள், முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பார்த்தபோது, ஒரு வாலிபரும், ஒரு குழந்தையும் பிணமாக கிடந்ததை கண்டனர்.Continue Reading