மாமன்னன் வடிவேலு.. வீழ்ச்சியில் இருந்து எழுந்த வரலாறு.
வறுமைக்கோட்டுக்கு ரொம்பவும் கீழே, ’உழைத்தால் சோறு’ என்ற நிலையில் இருந்த வடிவேலு, மதுரையில் இருந்து காய்கறி லாரியில் ஏறி சென்னைக்கு வந்தவர்.தனக்கு மதுரையில் ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்த ராஜ்கிரண் அலுவலகத்தில் எடிபிடி வேலை பார்த்தார். பனகல்பார்க் பக்கமுள்ள அந்த அலுவலகத்திலேயே, படப்பிடிப்புக்கு பயன்படுத்திய ( செட் பிராப்பர்ட்டீஸ்)பொருட்களை சேமித்து வைக்கும் அறையில், குப்பை, கூழங்களுக்கு மத்தியில் ஆரம்பமானது, அவரது சென்னை வாழ்க்கை ராஜ்கிரண் தனது ’என் ராசாவின் மனசிலே’படத்தில்Continue Reading