மோடியை எதிர்த்துப் போட்டியிட பிரியங்கா திட்டம்.
2023-08-14
போட்டி? —- பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, மழைக்குகூட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பக்கம்ஒதுங்காதவர்.அரசியல் குறித்து அவர்பேசியதில்லை.ஆனால் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, அரசியல் பற்றி வதேராவை பக்கம் பக்கமாக பேச வைத்துவிட்டார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்டநம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது பேசியஸ்மிரிதி ராணி‘’பிரியங்கா கணவர் வதேராவுக்கும், தொழில் அதிபர் அதானிக்கும் வர்த்தக ரீதியாக தொடர்புஉள்ளது’’ என கொளுத்திபோட்டதோடு, வதேராவும், அதானியும் சேர்ந்து இருக்கும்Continue Reading