தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையில் தேங்கியுள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்றவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாகவும், அவை நீக்கப்படாவிட்டால் உபகரணங்கள் பாதிப்படையும் என நிபுணர் குழு அறிக்கையில்Continue Reading