‘சீயான்’ விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன்’. அவருடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண்குமார் இயக்கியுள்ளார்.Continue Reading