ஜுலை, 30- இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான கோதாவரி பெருக்கெடுத்து ஓடுவதால் ஆந்திராவில் ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்த ஆற்றின் குறுக்கே உள்ள தபலேஸ்வரன் அணையில் இருந்து விநாடிக்கு 15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கோதவாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இந்த ஆண்டில் இது  இரண்டாவது முறையாகும். கடந்த மாத வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத அல்லூரிContinue Reading

ஜுலை,28- தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இடைவிடாது பெய்து வரும் மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்திருந்தது, ஆனால் உண்மையான மழை அதை விட அதிகமாக இருந்தது. வானிலையில் ஏற்பட்ட ஒரு வலுவான சுழல் மாநிலத்தில் வரலாறு காணாத மழையை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.Continue Reading

பெருக்கெடு்த்து ஓடும் யமுனா ஆறு தலைநகர் டெல்லியின் தாழ்வான இடங்களில் புகுந்து விட்டது. நேற்று பகலை விட இரவில் யமுனையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்ததே இதற்கு காரணமாகும். சாலைகளையும் வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் டெல்லி அரசு அவசரக் கால நடவடிக்களை இரவில் எடுக்க நேரிட்டது. அரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னி குண்ட் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் அளவு அதிகரிக்கப்பட்டதே யமுனையில தண்ணீர் மட்டும் உயருவதற்கு காரணமாகும்.Continue Reading

வடமேற்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடமாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழையும், சில இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்பு. வங்கக்கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை – இந்திய வானிலை ஆய்வு மையம்.Continue Reading

  June 19, 23 தமிழநாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது.. ” தமிழ் நாட்டின் ஒரு சில இடங்களில் இடியுடன்Continue Reading

ஏப்ரல்.25 தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி எடுத்து வருகிறது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படும் சூழல் இருந்துவருகிறது. இந்த நிலையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போதுContinue Reading

15 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம்

ஏப்ரல்.23 தமிழகத்தில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளின்மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப்.23) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி,Continue Reading

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்இந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னடலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரைContinue Reading

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்இந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னடலுடன் கூடியContinue Reading