நவம்பர்- 29, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. காரைக்கால்-மாமல்லபுரம் இடையே பெங்கால் புயல் நாளை (நவ.30) மதியம் கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் . புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அழுத்தம் பெற்று புயலாக மாற உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,Continue Reading

நவ-26, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இது நாளை புயலாக மாறி தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நாளை உருவாக புயலுக்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.Continue Reading

நவம்பர், 23- தமிழகத்தில் வரும் 25- ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நாளை மறு தினமான நவம்பர் 25 முதல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் நவம்பர் 27 ஆம் தேதி விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. *Continue Reading