கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு வேலை போனதால் கமல்ஹாசன் வேதனை.. கார் பரிசளிப்பு.
2023-06-26
தமிழ்நாட்டில் தனியார் பேருந்தின் முதல் ஓட்டுநர் கோவை சர்மிளாவுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் கார் ஒன்றை பரிசாக வழங்கி தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். தனியார் பேருந்து ஓட்டுநராக 24 வயது சர்மிளா சில மாதங்கள் முன்பு பணியாற்ற தொடங்கியது முதலே அவருக்கு பாரட்டுகள் குவிந்து வந்தன. வலை தளங்களில் அவரை முன் மாதிரி பெண் என்று அனைவரும் புகழந்துப் பேசினார்கள். சர்மிளாவை பாராட்டு வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்Continue Reading