நவ-22, ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கா சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை உலகப் போராக மேற்கத்திய நாடுகள் மாற்ற முயற்சிப்பதாகவும் புடின்Continue Reading