குவாரித் தொழிலுக்கு நெருக்கடி தந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கடத்த சதி.. அதிமுக புகார்.
2023-06-28
முறையாக அனுமதி பெற்ற கல்குவாரி, கிரஷர், எம்.சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா காண திமுக அரசு துடிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் குவாரிகள் இயங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தேவையற்ற ஆய்வுகளைச் செய்து,குவாரிகளை முடக்கப் பார்ப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமிContinue Reading