அரசு கலைஅறிவியில் கல்லூரிகளில் இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை – இன்று கலந்தாய்வு தொடக்கம்.
2023-05-29
மே.29 தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் மாணவ-மாணவியர் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் விண்ணப்பம் செய்துள்ளனர். இடங்கள் குறைவாகவும், விண்ணப்பங்கள் அதிகமாகவும் வந்துள்ளதா, இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்குContinue Reading