உதயநிதி ஸ்டாலின் ,வடிவேலு, ஃபகத் பாசில் ,கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமன்னன். உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் 700 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள, இந்த படத்தை சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள். பொன்னியின்செல்வன்Continue Reading

மே.1 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தின் பர்ஸ்டலுக் வெளியாகியுள்ளது. அதில், கதை நாயகனான உதயநிதி ஸ்டாலின் வாளுடனும், நடிகர் வடிவேலு அரசியல்வாதி கெட்டப்பிலும் மாஸ் காட்டியுள்ளனர். தமிழ் திரையுலகில் பெரும் கவனத்தைப் பெற்ற பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தயாரித்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தற்போது மாமன்னன் படத்தை இயக்கியள்ளார். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை, ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.Continue Reading

ஏப்ரல்.20 திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் தன் மீதான அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக.,வினரின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக.,வினர் குறித்து அவதூறு தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் நோட்டீஸ்Continue Reading

ஏப்.15 மத்திய ரிசர்வ் காவல்படை (சி.ஆர்.பி.எப்)-ல் காலியாகவுள்ள பதவியிடங்களை நிரப்ப நடத்தப்படும் கணினி வழி எழுத்தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த வலியுறுத்தி, சென்னையில் வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி அறிவித்துள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,223 பதவியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இப்பதவிகளுக்கு கணினி வழியில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்Continue Reading