புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரி போராட்டம்- அதிமுக.
2024-12-18
டிசம்பர்-18, ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி விழுப்புரத்தில் டிசம்பர்- 21 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற உள்ள போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார். *Continue Reading