நீதிமன்றங்களில் ஏப்.17 முதல் கட்டாய முகக்கவசம்..! – சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு
2023-04-15
ஏப்ரல்.15 தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வரும் 17ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இரவு ஊரடங்கு, முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட கட்டுபாடுகளை விதிக்க மாநில அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வருகின்றContinue Reading