ரஷ்யாவில் பயங்கர காட்டுத்தீ – 21 பேர் உயிரிழப்பு
2023-05-11
மே.11 ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாகப் பரவிவரும் காட்டுத் தீயைத் தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் சைபீரியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது யூரல் மலைப்பகுதி. இந்த மலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. மளமளவெனப் பரவிய இந்த காட்டுத் தீயால், ரஷ்யாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள்Continue Reading