கொங்குமண்டலத்தில் கொளுத்திய வெயில் – ஈரோட்டில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
2023-04-26
ஏப்ரல்.26 ஈரோடு,கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டியெடுத்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பரவலாக மழையும் பெய்தது. இதனிடையே, நேற்று ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக வானிலைContinue Reading