ரஜினி, கமலை அடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய முகங்களாக இருந்த விஜயகாந்த், சத்யராஜ்,பிரபு,கார்த்திக் ஆகியோர் பல வெள்ளிவிழாப் படங்களை கொடுத்தவர்கள்.இந்த நான்கு ஹீரோக்களும், தங்கள் மகன்களை சினிமாவில் இறக்கி விட்டனர். சொல்லி வைத்த மாதிரி நான்கு வாரிசுகளில் ஒருவர் கூட தேறவில்லை. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.படம் ஓடவில்லை. பின்னர் மதுரவீரன் என்ற படத்தில் நடித்தார்.அதுவும் வெற்றி பெறவில்லை. இப்போதுContinue Reading

ஆகஸ்டு,25- சிறு,சிறு வேடங்களில் நடித்து வந்த சத்யராஜை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டிய படம் ‘நூறாவது நாள்’. வில்லன் வேடத்தில் கலக்கி இருந்தார்.தொடர்ந்து சில படங்களில் வில்லனாகவே நடித்தார்.பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் சத்யராஜின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியது. சினிமாவில் 40 ஆண்டுகளாக தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.பாகுபலி திரைப்படம் சத்யராஜை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றது. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் நடிகர்கள் வில்லன் வேடங்களை ஏற்பதில்லை.ஆனால் சத்யராஜ்,Continue Reading

தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் வீழ்த்தப்பட முடியாத ‘சூப்பர்ஸ்டாரா’கவே இருக்கிறார், ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர்.கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி முழுமூச்சாய் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.அவரது போட்டியாளரான சிவாஜி பொருக்கி எடுத்து நடித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் தமிழில் ‘என்ட்ரி’ ஆகிறார். குறுகிய காலத்திலேயே தனது சீனியர்களான சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரை கடந்து முன்னோக்கி சென்று முதலிடம் பிடித்தவர், பெவிகாலால் ஒட்டிய மாதிரி சூப்பர்ஸ்டார் பட்டத்தைContinue Reading