காமராஜருக்கு கண்ணதாசன் செலுத்திய கவிதைக் காணிக்கை… வெளிவராத தகவல்கள்.
2023-07-15
ஜுலை,15- இன்று( ஜுலை 15 ) பெருந்தலைவர் காமராஜரின் 120- வது பிறந்தநாள். அவரை, தமிழ்த்திரை உலக ஜாம்பவான்களான சிவாஜியும் கண்ணதாசனும் உயிருக்கு உயிராக நேசித்தனர். கடைசி காலம் வரை பூஜித்தனர். இருவருமே தங்கள் படங்களில் காமராஜர் புகழ் பாட தவறுவதில்லை. ஒரு சில பாடல்கள் இங்கே. 1971- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப்போனது. கட்சி தொண்டர்களை உயிர்ப்புடன் இருக்கச்செய்வதற்காக காமராஜர் புகழ்பாடி கண்ணதாசன்’ பட்டிக்காடா !Continue Reading