ஏப்ரல்.17 பக்ரைனில் வேலைக்காகச் சென்ற புதுக்கோட்டை இளைஞர் சாலை விபத்தில் சிக்கி தவித்துவந்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை நேரில் சென்று நலம் விசாரித்த வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்தார். புதுக்கோட்டையை சேர்ந்த வீரபாண்டி (வயது 25) பக்ரைன் நாட்டில் வேலை செய்தபோது வாகன விபத்தில் சிக்கி, கடந்த நான்கு மாதமாக அங்கேயேContinue Reading