செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை .. உறவினர்கள் திக் திக்..
சென்னை காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் மூன்று இடங்களில அடைப்புகள் இருப்பதாக கடந்த வாரம் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கான பை பாஸ் அறுவை சிகிச்சை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் டாக்டர்Continue Reading