இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட் – இன்று காலை விண்ணில் பாய்கிறது..!
மே.29 போக்குவரத்தை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட என்.வி.எஸ்-01 செயற்கைக்கோளை சுமந்தபடி இன்று காலை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்தியாவின் தரை, கடல், வான்வழிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 2,232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளானது, புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. அதன்படி, இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வதுContinue Reading