ஆகஸ்டு, 27 இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அறிவிக்கப்பட்ட 2021-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் கோடம்பாக்கத்தில் முணு முணுப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு படங்கள் அதிக அளவிலான விருதுகளை தட்டிச்சென்றுள்ளது.எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர்.படத்துக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளது. மற்றொரு தெலுங்கு படமான புஷ்பா படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. அந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராக தேர்வாகியுள்ளார். சிறந்த இசை அமைப்பாளர் விருது தேவி ஸ்ரீ பிரசாத்துக்குContinue Reading