உதயச்சந்திரன் முதல் ராதாகிருஷ்ணன் வரை முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்
2023-05-13
தமிழ்நாட்டில் அமைச்சரவையை தொடர்ந்து, முக்கிய அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். முதல்வரின் செயலாளர், நிதித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மை செயலாளராகவும். முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டிருக்கின்றனர். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், உள்துறை செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத்துறை செயலாளராகவும், போக்குவரத்துத்துறைContinue Reading