டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி? மத்திய அரசின் அவசரச் சட்டத்தால் புதிய சர்ச்சை..!
2023-05-21
மே.21 குடிமைப் பணி தொடர்பான அதிகாரங்கள் டெல்லி அரசின் கைகளிலே இருக்கும் என்ற உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்துவருகிறது. பிரிவு 239ன் கீழ் யூனியன் பிரதேசங்களை குடியரசுத் தலைவர்,Continue Reading