பஞ்சரானலும் ஓடும், வேலைப் பார்க்க அறை …வியக்க வைக்கும் வசதிகள் கொண்ட ஜோ பைடன் கார்.
செப்டம்பர்,11- அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கார்கள் வித விதமானb பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ‘கேடிலாக் ஒன்’ ‘ஃபர்ஸ்ட் கார்’, ‘பீஸ்ட்’ போன்ற பெயர்கள் பிரசித்தம். உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு சென்றாலும் இந்த வாகனத்தைத்தான் அதிபர்கள் பயன்படுத்துவார்கள். அமெரிக்க அதிபர் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும், ’யானை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே’ என்பது மாதிரி, ஒரே பதிவு எண்ணைக்கொண்ட இரு பீஸ்ட் கார்கள் விமானம் மூலம் அவர் பயணிக்கும்Continue Reading