பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை
2023-05-08
பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என 600 க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்நிலையில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம் கணினி, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்டContinue Reading