ஆம்புலன்ஸ் நிற்காமல் செல்ல புதிய திட்டம்.. சென்னை போலீசின் நவீன யோசனை.
சென்னையில் போக்குவரத்து நிறைந்த சந்திப்புகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிற்காமல் எளிதில் கடப்பதற்காக, “எம் சைரன்” எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது காவல்துறை. இதன்படி குறிப்பிட்ட சாலை வழியாக ஆம்புலன்ஸ் வருகிறது என்ற தகவலை முன்கூட்டியே தெரிவிக்க போக்குவரத்து சந்திப்புகளில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டர் மூலம் அது வருவது பற்றிய தகவல் , டிஜிட்டல் திரையில் தெரியும். இதனைக் கவனிக்கும் போக்குவரத்து காவலர், மற்ற வாகனங்களைContinue Reading