திமுக குடும்ப அரசியல் தான் செய்கிறது.. பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்.
கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வேணு இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் கலைஞர் அரங்கத்தில் நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது.. எதிர்க்கட்சியாக இருந்தபோது தைரியமாக செயல்பட்டோம். ஆளுங்கட்சியாக இருக்கும்போது நல்லதை கூட ஜாக்கிரதையாக பொறுமையாக பலமுறை யோசித்து சிந்தித்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை. நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை. அண்ணாவால் கலைஞரால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் தான்Continue Reading