விபத்தான ரயிலில் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன்… சென்னை வந்த பயணி பரபரப்பு பேட்டி….
2023-06-04
சென்னை பூவிருந்தவல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்.இவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தவர். தற்போது விசா சம்மந்தமாக கொல்கத்தா சென்றுள்ளார். பின்னர் பனி முடித்து கோரமண்டல் விரைவு ரயிலில் வந்துள்ளர். விபத்து குறித்து அவர் கூறுகையில்… தான் இருந்த S2 பெட்டியில் 250 மேற்படோர் பயணித்தோம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ரயில் புறப்பட்டது. பின்னர் 7 மணிக்கு மேல் திடீரென ஒரு சத்தம், பெட்டிகள் சரிய துவங்கியது. 10 நொடியில் அனைத்தும்Continue Reading