நெற் பயிர்களை அழிக்கும் என்எல்சி ..போலிஸ் பாதுகாப்பு..கதறும் விவசாயிகள்.
2023-07-27
ஜுலை,27- விளைந்து கதிர்விடும் நெற்பயிர்களை இயந்திரங்களைக் கொண்டு என்.எல்.சி.நிர்வாகம் அழிக்கும் காட்சியை பார்க்கும் கல் நெஞ்சக்காரர்கள் கூட கலங்கிப் போய்விடுவார்கள்.Continue Reading