ஆகஸ்டு,24- சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் எம்.ஜி.ஆரை புரட்சி நடிகர் என அழைத்தனர்.அதிமுகவை எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த சமயத்தில் அவருக்கு ’புரட்சித்தலைவர்’ என பட்டம் வழங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதாவை ‘புரட்சித்தலைவி’ என கட்சி தொண்டர்கள் அழைத்தனர். இந்நிலையில் மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சி தமிழர்’ என பட்டம் சூட்டப்பட்டது.இது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈபிஎஸ்சின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,Continue Reading