டிச-19. புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்திருப்பது உலகம் முழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடுப்பூசி அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை தெவித்து இருக்கிறது. பல்வேறு நோய்களை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தி உள்ள மருத்துவ அறிவியல் துறைக்கு புற்றுநோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பது பெரும் சவாலக இருந்து வருகிறது. பல் வேறு ஆய்வு நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் இதற்கானContinue Reading