உதகை களைகட்டத் தொடங்கிய கோடை சீசன் – தொடர் விடுமுறையால் குவிந்த சுற்றுலா பயணிகள்!
ஏப்ரல்.24 நீலகிரி மாவட்டம் உதகையில் தொடர் விடுமுறையையொட்டி அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரம்ஜான் மற்றும் வார விடுமுறை நாள் என்பதால் உதகைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கர்நாடகா கேரளாவிலிருந்து சொந்த வாகனங்களில் உதகையை நோக்கி சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்ததால், காலை முதலே நகரில் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள்Continue Reading