12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தினமும் 12 மணி நேர வேலை மசோதா மீதான செயலாக்கம் நிறுத்து வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளடு. இந்த மசோதா பற்றி, சென்னை தலைமை செயலகத்தில், இன்று தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்…Continue Reading