சாட்டையால் அடித்து அண்ணாமலை போராட்டம் நடத்தியது சரியா?
டிசம்பர்-27. திமுக அரசை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டுப் போராட்டம் நடத்தியது பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து உள்ள போதிலும் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ளது. கோவையில் உள்ள இல்லத்தின் முன்பு தனக்கு தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்டார். இதற்கான சாட்டை கோயில் ஒன்றில் இருந்து கொண்டு வரப்பட்டு இருந்தது. அவர் சாட்டையால் அடித்துக் கொள்வதைப் பார்ப்பதற்காக வீட்டு முன்பு பாஜகContinue Reading