தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின் மண்ணும் செழித்துள்ளது; மக்களும் செழித்துள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளர்ர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் “வேளாண் வணிக திருவிழா 2023” உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் வேளாண் வணிக கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது.. வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும், உயிரோடும் தொடர்புடையது. ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோல், வேளாண் துறைContinue Reading

ஜுன்,30- அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக  மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுக்க  வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்திதிருக்கிறார். டிஸ்மிஸ் உத்தரவை நிறுத்தி வைத்துவிட்டது பற்றி அவர் முதலமைச்ச மு.க.ஸ்டாலின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டாதாகவும்Continue Reading

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ரவிஅறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதனை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டானில் தெரிவித்து உள்ளார். வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பணம் வசூலித்த வழக்கில்  கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் உள்ளார். நீதிமன்றக் காவல் என்றாலே சிறையில் அடைக்கப்பட வேண்டும். ஆனால் உடல்Continue Reading

கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வேணு இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் கலைஞர் அரங்கத்தில் நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது.. எதிர்க்கட்சியாக இருந்தபோது தைரியமாக செயல்பட்டோம். ஆளுங்கட்சியாக இருக்கும்போது நல்லதை கூட ஜாக்கிரதையாக பொறுமையாக பலமுறை யோசித்து சிந்தித்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை. நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு தெரியவில்லை. அண்ணாவால் கலைஞரால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் தான்Continue Reading