கோவையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரம் – மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
2023-05-08
மே.8 கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட 6500 தெருக்களில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வீடுவீடாக தீவிர ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் கோடை மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம். அப்படி மழைநீர் தேங்கும் பட்சத்தில், அங்கு டெங்கு கொசு புழுக்கள் வளரContinue Reading