மோடி பற்றி விமர்சிக்கும் நடிகருக்கு அடி உதை.. மதுரையில் பாஜகவினர் கைது.
2023-06-18
அசத்தப்போவது யாரு புகழ் சின்னத்திரை காமெடி நடிகரை பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து இரு காலை உடைத்த மனைவி உட்பட 6 பேர் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். மதுரையில் தபால் தந்தி நகரில் வசிக்கும் சின்னத்திரை நடிகர் வெங்கடேசன் தான் தாக்குதலுக்கு ஆளானவர். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். மதுரையில் விளம்பர ஏஜென்சி வைத்துContinue Reading