வந்தே பாரத் ரயில் சேவை – கோவைக்கு பயணித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!
2023-04-25
ஏப்ரல்.25 சென்னை – கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் சேவைகள் மற்றும் பயணிகளின் வசதி குறித்து அறிய ஈரோடு வந்த மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, பாஜக ஓ.பி.சி அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். கோவை – சென்னை இடையே இடையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தContinue Reading