ஆகஸ்டு, 24- கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.ஒரு இடத்திலும் பாஜக வெல்லவில்லை. அந்த கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே ஜெயித்தார். இந்த முறையும் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அண்மையில் நடத்தப்பட்ட சில கருத்து கணிப்புகளில் பாஜக மீண்டும் வெல்லும்- மோடி மூன்றாம் முறையாக பிரதமர் ஆவார் என தெரியவந்துள்ளது.இதனால்Continue Reading

மே.9 தமிழக அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதல்வர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னைContinue Reading

மே.2 தமிழகத்தில் செயல்படும் சிறார் கூர்நோக்கு இல்லங்கள் சீர்திருத்தப் பள்ளியாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, தங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டதே, சிறார் கூர்நோக்கு இல்லங்கள். மாவட்ட அளவில் உள்ள இந்த கூர்நோக்கு இல்லங்கள், மாநில அரசின் சமூகப் பாதுகாப்பு துறையின்கீழ் செயல்படுகின்றன.Continue Reading

ஏப்ரல்.15 அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில் குறித்து கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக எம்.எல். ஏ வானதி சீனிவாசன், பில் தானே கேட்டீர்கள்..அது வந்ததா இல்லையா?.. சீரியல் நம்பர் கேட்டீர்களா? எனக் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக “ஆலயம்” எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காந்திபுரம்Continue Reading