டிசம்பர்-21. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. விசாகபட்டினத்தில் இருந்து 430 கி.மீ., தொலைவிலும் ஒடிசா – கோலாப்பூரில் இருந்து 610 கி.மீ., தொலைவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா – தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் என்றும்Continue Reading

நவ-21, சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம், மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது. இந்த விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பயணம் செய்தனர். விமானம் மதுரையில் தரையிறங்கியதை அடுத்து அமைச்சர் வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். கடந்த நான்கு நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவது குறிப்பிதக்கது. *Continue Reading

நவம்பர் -20, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பில் ராமநாதபுரம், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன மழை பெய்யும் என்று வானலை மையம் இன்று மாலை தெரிவித்து உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழை தொடர்ந்ததை அடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைContinue Reading

ஜுலை, 30- இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான கோதாவரி பெருக்கெடுத்து ஓடுவதால் ஆந்திராவில் ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்த ஆற்றின் குறுக்கே உள்ள தபலேஸ்வரன் அணையில் இருந்து விநாடிக்கு 15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கோதவாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இந்த ஆண்டில் இது  இரண்டாவது முறையாகும். கடந்த மாத வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத அல்லூரிContinue Reading

வடமேற்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடமாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழையும், சில இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்பு. வங்கக்கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை – இந்திய வானிலை ஆய்வு மையம்.Continue Reading

அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த தீவிர புயலாக வலுப்பெறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடகிழக்கு திசையில் நகர தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் மாநிலம் பிபோர்ஜோய் என பெயரை வழங்கியது. பிபோர்ஜோய் என்றால் பேராபத்து என்பது பொருளாகும். அரபிக்Continue Reading

ஜூன்.1 தமிழகப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும்(ஜூன்.1), நாளை(ஜூன்.2)யும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.Continue Reading

மே.25 இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான்நிகோபார் தீவுகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துவந்தது. வீசிய அனல் காற்றால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் டெல்லிContinue Reading

மே.24 தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சூறாவளிக் காற்று வீசும் என்பதால் நாளை முதல் 3 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, தமிழக-ஆந்திர கடலோரப் பகுதி மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 27ஆம்Continue Reading

மே.18 தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் உச்சமடைந்துள்ள நிலையில், வேலூர், திருத்தணி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் வரும் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்துவருகிறது. ஒரு சில இடங்களில் இலேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்துவருகிறது. இருப்பினும், கடந்த 3 நாட்களாக காலை முதலேContinue Reading