நள்ளிரவு கலாட்டா .. வழக்கு வாபஸ்! சீமான் விவகாரம் ஓய்ந்தது!
2023-09-16
செப்டம்பர்,16- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமி , வழக்கை வாபஸ் வாங்கி விட்டு, பெங்களூரூவுக்கு ஓடி விட்டார்.விவகாரம் முடிந்து போனதால் சீமான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த புகார் , ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே பேசு பொருளாக இருந்தது. ‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான்Continue Reading