தங்க முட்டை போடும் ஆடு,வியாபாரி வீட்டில் பண மழை.
2023-06-24
பக்ரித் பண்டிகை நெருங்குவதால் ஆடுகளின் விற்பனை தமிழ்நாட்டு சந்தைகளில் முழுவீச்சில் நடைபெறுகிறது. திருப்பூர் மாட்டம் குண்டடத்தில் இன்றைய வாரச்சந்தையில் 3 கோடி ரூபாய் மதிப்புக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் காலையிலயே குவிந்திருந்தனர். அதற்கேற்ப கிராமப் புறங்களில் இருந்து ஏராளமான ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வழக்கமான நாட்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஆடுகள் 15Continue Reading