பிரமாண்ட படங்களை கொடுக்கும் இயக்குநர் ஷங்கருக்கு ,இப்போது சோதனைக்காலம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ‘இந்தியன் -2’இன்னும் முடிந்த பாடில்லை.ஹீரோ கமல்ஹாசன் நடித்து முடித்து விட்டார். ஆனாலும் கிராபிக்ஸ் வேலைகள் பாக்கி உள்ளது. ஷங்கர் ஒரு போதும், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்க ஒப்புக்கொள்வதில்லை.இந்தியன் -2 வளருமா? நின்று போகுமா? என்ற சந்தேகத்தில், ராம் சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றையும் தொடங்கினார்.படத்துக்கு ’கேம் சேஞ்சர்’ என பெயர்Continue Reading

ஆகஸ்டு,04- தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் தூங்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் கடிகாரம் போல் இயங்கிக்கொண்டே இருப்பவர்கள். இந்தியன் -2 வும், கேம் சேஞ்சரும் தான் ,ஷங்கரின் இப்போதைய மூச்சு. மணிரத்னம், கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்துக்கான கதையில் மூழ்கி கிடக்கிறார். இருவருமே தமிழ் சினிமாவை இந்தியாவை தாண்டி கொண்டு சென்றவர்கள். எந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இயக்குநர்கள் சக டைரக்டர்களுடன் ஒரு பொன்மாலைContinue Reading

ஜுலை,31- பிரமாண்ட படங்களின் பிதாமகனாக கருதப்படும் ஷங்கர் , சினிமா இயக்குநராகி 30 ஆண்டுகள் ஆகின்றன. எஸ்.ஏ.சந்திரசேகர், பவித்ரன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய ஷங்கரை சினிமா டைரக்டராக அறிமுகம் செய்து வைத்தவர் கே.டி.குஞ்சுமோன். அவர், தயாரித்து,  ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜென்டில்மேன்’. 1993-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம் தேதி வெளியானது. ஆம். ஷங்கர், தமிழில் இயக்குநராக அடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகிறது.175 நாட்கள்Continue Reading

பிரமாண்ட படங்களின் பிதாமகனான இயக்குநர் ஷங்கர்,ஆரம்பத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றியவர். எஸ்.ஏ.சி.யின் மகன் விஜயை வைத்து அவர் ஜீன்ஸ் படத்தை  இயக்குவதாக இருந்தார். இந்தப்படத்துக்காக ஷங்கர் கேட்ட தேதிகள் மலைக்க வைப்பதாக இருந்ததால் விஜய், அதில் நடிக்கவில்லை. இந்திப்படமான ’த்ரி இடியட்ஸ்’ தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டபோது  ஷங்கருடன் விஜய் இணையும் வாய்ப்பு உருவானது. ‘நண்பன் ‘ என்ற பெயரில் தயாரான அந்தப் டம் பெரிய வெற்றி அடைந்தாலும் மீண்டும்  ஷங்கர்-விஜய்Continue Reading