சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிறது திமுக.
சென்னை. சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகுமாறு தொண்டர்களை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கேட்டுக்கொண்டு உள்ளது. சென்னையில் நடைபெற்ற திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு, தமிழ்நாட்டை மேம்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறது. மத்திய பாஜக அரசின், மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரசியல் சட்ட விரோத செயல்பாடுகளை கண்டித்தும் தீர்மானம் இயற்றப்பட்டு உள்ளது. மீனவர்களின் நலன்களை மத்திய அரசு காக்க வேண்டும், கடந்தContinue Reading