*அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிதிகளின் படிதான் அமலாக்கத் துறை கைது செய்து உள்ளது..அவருடைய மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்படையது அல்ல என்று உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு. *கைது செய்யப்பட்ட ஒருவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது… கைது செய்யப்பட்டவர்கள் தங்களிடம் விசாரனை நடத்துவதற்கு எந்த தடையும் கேட்கமுடியாது என்றும் நீதிபதி கார்த்திகேயன் கருத்து. *செந்தில் பாலாஜி வழக்கில் இதற்குContinue Reading